யாழில் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Theepan Nov 03, 2026 09:26 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த காணியை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று மீட்டு நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நீரேந்து பிரதேசத்தில் சுமார் 40 பரப்பு காணியை அடாத்தாக தனி நபர் ஒருவர் கையகப்படுத்தி அதற்கு எல்லை வேலிகளையும் நட்டு வைத்திருந்தார்.

இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தினரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் நாமல்!

பாதுகாப்பு காணி

இந்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரியது என்பதனை அறிந்து காணியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளிக்க உத்தரவிட்டது.

யாழில் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Returns Jaffna Encroached Land To Govt

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (03-11-2026) நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் , நெல்லியடி காவல்துறையினரின் பாதுகாப்புடன் காணியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளித்ததை அடுத்து குறித்த காணியை சுற்றி நடப்பட்டிருந்த எல்லை வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை காணியை தற்போது உரிமை கோரிய நபருக்கு வேறு நபரே காணியை விற்பனை செய்ததாக அறிய முடிகிறதுயாழ்ப்பாணத்தில் அரச காணிகள் , நீரேந்து பிரதேசமாக உள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்க்கு சொந்தமான காணிகள், காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத காணிகள் என்பவற்றுக்கு போலி உறுதி முடிப்புக்கள் செய்து காணி மோசடியில் மிக பெரிய வலையமைப்பு செயற்படுவதாக கடந்த சில வருடங்களாக காவல்துறையினர் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல்

அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி...! சபாநாயகருக்கு எதிராக கூச்சலிடும் எம்பிக்கள்

நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி...! சபாநாயகருக்கு எதிராக கூச்சலிடும் எம்பிக்கள்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி