தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்

By Bavan Mar 19, 2026 07:07 AM GMT
Report

தமிழ் இனத்திற்காக உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தல் மாதம் இன்று (19.03.2026) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவுத் தூபியில் மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் மகள் மற்றும் உறவினர்கள் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

32 நாட்கள் உண்ணாவிரதம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில்இடம்பெற்ற  இந்த நினைவேந்தல் நிகழ்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம் | 38Th Commemoration Of Annai Poopathy Begins Today

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்ரல் 19ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தை நடாத்துமாறும் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து அன்னை பூபதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக திரண்ட மாணவர்கள்! விரிவுரைகளை புறக்கணித்து ஆரம்பமான போராட்டம்

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக திரண்ட மாணவர்கள்! விரிவுரைகளை புறக்கணித்து ஆரம்பமான போராட்டம்

நாட்டில் மின்சாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்

நாட்டில் மின்சாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம் | 38Th Commemoration Of Annai Poopathy Begins Today

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம் | 38Th Commemoration Of Annai Poopathy Begins Today

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017