ஜூலை 4,5 ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு விபரம் அறிவிப்பு!
By Vanan
ஜூலை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் 3 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் தடைப்படும்.
CC வலையங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் தடைப்படவுள்ளது.
3 மணிநேர மின்வெட்டு

MNOXYZ ஆகிய வலையங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 9 நிமிடங்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்