குருநாகலில் கோர விபத்து - பெண் உட்பட 4 பேர் பலி

Sri Lanka Police Kurunegala Accident Death
By Thulsi Feb 10, 2025 01:45 AM GMT
Report

குருநாகல் (Kurunegala) பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த கோர விபத்து இன்று (10) காலை குருநாகல் - தோரயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மேலதிக விசாரணை

கந்துருவெலவிலிருந்து இன்று அதிகாலை குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து தோராய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குருநாகலில் கோர விபத்து - பெண் உட்பட 4 பேர் பலி | 4 Dead 25 Injured In Bus Collision In Kurunegala

மேலும், விபத்தில் 25 பேர் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  

மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016