நெருக்கடி உச்சம் - சிறுவனுடன் அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள் (படங்கள்)
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Tamil nadu
By Vanan
அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள்
வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி
இவ்வாறு சென்ற 4 இலங்கை தமிழர்களையும் மீட்ட கடலோர காவல்துறையினர், இராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 96 பேர் இதுவரை அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
