நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 4 தமிழ் எம்.பிக்கள்

Election Commission of Sri Lanka Nuwara Eliya Parliament of Sri Lanka Jeevan Thondaman General Election 2024
By Thulsi Nov 15, 2024 09:14 AM GMT
Report

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் (NPP) வெற்றி பெற்றவர்கள்

நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 4 தமிழ் எம்.பிக்கள் | 4 Tamil Mps From Nuwara Eliya District

1. மஞ்சுள சுரவீர ஆராச்சி - 78832

2. மதுர செனவிரத்ன - 52546

3. ஆர்.ஜீ.விஜயரத்ன - 39006

4. அனுஷ்கா திலகரத்ன - 34035

5. கிஷ்ணன் கலைச்செல்வி - 33346

வன்னியில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியல்

வன்னியில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியல்

68% வாக்குப் பதிவு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றி பெற்றவர்கள் (SJB)

நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 4 தமிழ் எம்.பிக்கள் | 4 Tamil Mps From Nuwara Eliya District

1. பழனி திகாம்பரம் (Palani Thigambaram) - 48018

2. வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan) - 42273

ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்றவர் (UNP)

1. ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) - 46438

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பதிவாக 68% வாக்குப் பதிவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்

யாழில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்

நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா - பெரும் அதிர்ச்சியில் தமிழ் கட்சிகள்

நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா - பெரும் அதிர்ச்சியில் தமிழ் கட்சிகள்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026