மல்லாவிப் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

Tamils Mullaitivu Elephant
By Independent Writer Oct 18, 2026 12:41 PM GMT
Report
Courtesy: thavaseelan

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் உள்ளிட்ட மல்லாவியின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த தவறின் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

 அனிஞ்சியன்குளம் பகுதியில் மாலை வேலைகளில் வரும்காட்டு யானைகள் மேலதிக கல்விநடவடிக்கைகளுக்கு சென்று வரும்மாணவர்கள், வேலைகளுக்கு சென்று வருகின்ற மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு சம்பவங்கள்

  அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றை தாக்கிய சம்பவம் ,மோட்டார் சைக்கிள் ஒன்றை தாக்கிய சம்பவம் இவ்வாறு பலரை துரத்திய சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலைமையில் உயிராபத்துக்களை ஏற்படுத்த முன்னர் குறித்த யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனிஞ்சியகுளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மல்லாவிப் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை | Escalating Menace Of Wild Elephants In Mallavi

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் பல கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டபோதும் இதுவரை காட்டு யானைகளை கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

மடு மாதாவை தரிசிக்கவந்தவேளை அதிகாலை நிகழ்ந்த அனர்த்தம்

மடு மாதாவை தரிசிக்கவந்தவேளை அதிகாலை நிகழ்ந்த அனர்த்தம்

60 ஆண்டுகளாக யானைகள் எதுவுமே வருவதில்லை

குறிப்பாக அண்மையில் யோகபுரம் பகுதிக்குள் சென்ற யானைகள் வீடு ஒன்றின் கதவை உடைத்த காட்சிகள் பதிவாகியிருந்ததோடு குறித்த பகுதிக்கு தாம் அங்கு குடியேறிய சுமார் 60 ஆண்டுகளாக யானைகள் எதுவுமே வருவதில்லை எனவும் தற்போது யானைகள் இவ்வாறு வருவதாகவும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவிக்கின்றனர்

மல்லாவிப் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை | Escalating Menace Of Wild Elephants In Mallavi

இவ்வாறு அனிஞ்சியன்குளம் உள்ளிட்ட மல்லாவி பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காணாமற் போன 'அக்போ' : கண்டுபிடிக்க விசேட இராணுவக்குழு களமிறக்கம்

காணாமற் போன 'அக்போ' : கண்டுபிடிக்க விசேட இராணுவக்குழு களமிறக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024