நான்கு வயது சிறுமி சடலாமாக மீட்பு: கொட்டகலையில் அதிர்ச்சி சம்பவம்

Nuwara Eliya Sri Lanka Water
By Shalini Balachandran Jul 27, 2025 11:27 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கொட்டகலையில் (Kotagala) ஆறு ஒன்றில் இருந்து நான்கு வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் திம்புள்ள பத்தனை காவல் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில் தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டு சிறுமியின் தாய் தயாராகி கொண்டிருந்துள்ளார்.

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை

பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை

ஆரம்பகட்ட விசாரணை

இதன்போது, குறித்த நான்கு வயது சிறுமி வீட்டின் அருமையில் இருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்து சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நான்கு வயது சிறுமி சடலாமாக மீட்பு: கொட்டகலையில் அதிர்ச்சி சம்பவம் | 4 Year Old Girl Drowns Near Devon Falls Kotagala

குறித்த சிறுமியை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசபந்து மீதான விசாரணை: நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை

தேசபந்து மீதான விசாரணை: நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை

மீட்கப்பட்ட சிறுமி 

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு வயது சிறுமி சடலாமாக மீட்பு: கொட்டகலையில் அதிர்ச்சி சம்பவம் | 4 Year Old Girl Drowns Near Devon Falls Kotagala

சிறுமியின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

போதைபொருள் விற்பனையில் மொட்டு கட்சி உறுப்பினர் அதிரடி கைது

போதைபொருள் விற்பனையில் மொட்டு கட்சி உறுப்பினர் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023