தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகை

Sri Lanka Tourism Australia China Tourism Russia
By Abi May 12, 2026 12:54 PM GMT
Report

நாட்டிற்கு மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 46,606 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 18,533 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 40 சதவீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில், சுமந்திரன் உட்பட பலர் ஜனாதிபதிக்கு எதிராக பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு

ரணில், சுமந்திரன் உட்பட பலர் ஜனாதிபதிக்கு எதிராக பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு

922,883 சுற்றுலாப் பயணிகள் வருகை

மேலும், சீனாவிலிருந்து 3,472 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,517 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,441 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகை | 46 606 Tourists Visited In The First 10 Days May

இதனுடன், 2026 ஜனவரி 1 முதல் மே 10 வரை இலங்கைக்கு மொத்தமாக 922,883 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுள் 208,451 பேர் இந்தியாவிலிருந்தும், 91,362 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 74,628 பேர் ரஷ்யாவிலிருந்தும் வந்துள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

தமிழர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நினைவேந்தல் ஆரம்பம்

தமிழர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நினைவேந்தல் ஆரம்பம்

2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம்

2026 முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் கொள்கலன் கையாளுதலில் புதிய உச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026