2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு

Bandula Gunawardane Transport Fares In Sri Lanka
By Kathirpriya Oct 02, 2023 04:33 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப் பேருந்துகள் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் நலனுக்காக இந்த சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் பின்னர் இந்தப் பேருந்துகளை இலங்கையின் தென் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்க தீர்மானம்

புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்க தீர்மானம்

உதிரிப் பாகங்கள் இன்மை

இதன் வாயிலாக நாளொன்றுக்கு 80,000 ரூபா முதல் 90,000 ரூபா வரையில் அரசாங்கம் வருவாய் ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறிருக்கையில் அவற்றை பராமரிப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் உரிய உதிரிப் பாகங்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லாத காரணத்தினால் அவை தற்போது செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பேருந்துகளை உற்பத்தி செய்யும் சீனாவின் ஃபோட்டொன் (Foton) மோட்டார் நிறுவனத்திடமிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு : மூவாயிரம் ரூபாய் அபராதம்

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு : மூவாயிரம் ரூபாய் அபராதம்

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு | 49 Luxury Buses Imported For Chogm 2013 Now Idle

இதேவேளை இலங்கையில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இருப்பதால், பழுதுபார்க்கும் பணியை விரைவுபடுத்த நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றைக் கோரியுள்ளதாகவும் லலித் அல்விஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனாவிற்கு சென்றிருந்த போது ஃபோட்டொன் (Foton) நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இலகுவான கட்டண முறையில் பேருந்துகளை இறக்குமதி செய்யும் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையினை நிறுவன இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

9 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீட்பு..!

9 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மீட்பு..!

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020