கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்ட அதிபர் நியமனங்கள் (படங்கள்)
Senthil Thondaman
Eastern Province
By Shadhu Shanker
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (06) திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டோர்

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல,வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, பிரதம செயலாளர் R.M.K.S ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.













பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி