ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 4ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்(படங்கள்)

By Sumithiran Sep 05, 2022 10:02 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

எழுச்சி கொண்ட அறவழிப் போராட்டங்கள் 

எழுச்சி கொண்ட இனத்தினை எந்த அடக்குமுறைகளாலும் நசுக்கிவிட முடியாது, அதற்கான எடுத்துக்காட்டாகத்தான் தமிழ் மக்களின் போராட்டங்களும் பேரெழுச்சி கொண்டு அறவழிப்போராட்டமாக தொடர்கின்றது.

அந்த வகையில் தமிழ் இனத்தின் மீது சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு கட்டவிழ்த்து விட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களின் பூர்வகுடி நிலமான தமிழீழத்தின் விடுதலையினையும் வேண்டி 25ம் தடவையாக ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்கின்றது.

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 4ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்(படங்கள்) | 4Th Day Of Morale Fighting In The Eu S Progress

நினைவுக்கல்லறையில் அகவணக்கம்

இன்று 4ம் நாளாக (05/09/2022) நெதர்லாந்து நாடு கடந்து பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலை வந்தடையும் வழியில் அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப் போரில் ஆகுதியான மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பெல்சிய வெளிநாட்டமைச்சு , ஐரோப்பிய ஒன்றியம், தெற்காசிய பசுபிக் பிராந்தியத்தின் பொறுப்பதிகாரிகளை இணைய வழியில் போராட்டகாரர்கள் சந்தித்தார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 4ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்(படங்கள்) | 4Th Day Of Morale Fighting In The Eu S Progress

தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை

சிறிலங்காப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றக் கூண்டில் நிறுத்த ஆவன செய்ய வேண்டும் என்பதனையும் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளும் அச்சந்திப்புக்களில் வலியுறுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 4ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்(படங்கள்) | 4Th Day Of Morale Fighting In The Eu S Progress

அதனைத்தொடர்ந்து வாவ்ர் மாநகரசபை முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடி ஊடகங்களின் முக்கியத்துவம் சார்ந்தும் மேலதிகமாக பேசப்பட்டு தான் பெல்சிய நாட்டு வெளிநாட்டமைச்சுக்கும் ஊடங்களுக்கும் தகவற்பரிமாற்றத்தினை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 4ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்(படங்கள்) | 4Th Day Of Morale Fighting In The Eu S Progress

“விடுதலைத் தாகத்தோடு பயணிக்கும் நீங்கள் போராளிகள்” 

“விடுதலைத் தாகத்தோடு பயணிக்கும் நீங்கள் போராளிகள்” எனவும் மேற்கோள்காட்டி அறவழிப்போராட்டத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 4ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்(படங்கள்) | 4Th Day Of Morale Fighting In The Eu S Progress

மீண்டும் நாளையதினம் ஐ.நா முன்றலினை சென்றடையும் வகையில் போராட்டம் தொடரவுள்ளது. 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023