ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை

CID - Sri Lanka Police Johnston Fernando Law and Order
By Dharu Aug 05, 2026 12:19 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு மொத்த விற்பனைச் சங்கத்தின் (CWE) ஊழியர்களை அரசுப் பணியுடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அரசுப் பணத்தில் வழங்கியதன் மூலம் அரசுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்குகள் தொடர்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த ஐந்து வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் (High Court) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழு நேற்று (04) உத்தரவிட்டது.

நீதித்துறை மீதான அரசியல் ஆதிக்க நகர்வு! மகிந்தவுக்கு இன்றைய பின்னடைவு

நீதித்துறை மீதான அரசியல் ஆதிக்க நகர்வு! மகிந்தவுக்கு இன்றைய பின்னடைவு

விடுதலை தீர்ப்பும் இரத்து

நீதியரசரகளான பி. குமாரத்னம், தமித் தொட்டவத்த, கே.எம்.எஸ். திஸாநாயக்க, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை | 5 Corruption Cases Against Johnston Fernando

அத்துடன், வழக்குகளில் ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்து வழங்கியிருந்த தீர்ப்பையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

வழக்கின் தொடக்கத்தில் பாதுகாப்புத் தரப்பு முன்வைத்த ஆரம்ப எதிர்ப்பை ஏற்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்குகள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகளும் தாக்கல் செய்திருந்த ஐந்து மேன்முறையீட்டு மனுக்களையும் பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன், ச.தொ.ச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் ஷகீர் ஆகியோருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இனி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

காவல்துறை மா அதிபர் குறித்து அவதூறு : விசாரணை வளையத்துள் சாகர

காவல்துறை மா அதிபர் குறித்து அவதூறு : விசாரணை வளையத்துள் சாகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026