இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்கள்

Fishing Sri Lanka India Sri Lanka Fisherman
By Sathangani Nov 22, 2023 06:22 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இந்தியாவின் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (21) எல்லை தாண்டி  கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து 5 மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய படகும் கைது செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

இந்திய கடலோர காவற்படையினர் குறித்த மீனவர்களை மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்கள் | 5 Sl Fishermen Arrested By Indian Coast Guard

திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்! (காணொளி)

திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்! (காணொளி)


மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கடற்தொழிலுக்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!

கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025