ஆசியாவிலேயே ஐந்து வயதில் சாதனை படைத்த சிறுவன்
Africa
World
By Raghav
ஆசியாவிலேயே குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ (Mount Kilimanjaro) சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபைச் (Punjab) சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்த டெக்பீர் சிங், 23ஆம் திகதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்துள்ளார்.
சுவாச பயிற்சிகள்
மகனின் இந்த சாதனை குறித்து கருத்து வெளியிட்ட அவரது தந்தை, "டெக்பீர் சிங் இதற்காகக் கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம் ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்