1150 அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாத விடுமுறை - அரசு அங்கீகாரம்
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும், இவர்களில் 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்