காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் மனிதாபிமான நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை ஐநா பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
இதன்படி நடைபெறும் போரில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் அல்லது சுத்தமான தண்ணீரைக் கூட அணுக முடியவில்லை என்றும், அவர்களில் 5,500 பெண்கள் வரும் மாதத்தில் குழந்தை பிரசவிக்க உள்ளவர்கள்ர் என்றும் UNFPA, UN பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு
அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் உளவியல் துயரங்கள் குறித்து அவர்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர்.
காசாவை சேர்ந்த UNFPA ஊழியர் ஒருவர் , இப்போது அவர்களின் ஒரே குறிக்கோள் மூச்சு விடுவது, உயிருடன் இருப்பது மட்டுமே என்று கூறினார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி