சிறுமியின் கண்முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற ஹமாஸ் ( காணொளி)

Viral Video Israel Israel-Hamas War
By Jaso Oct 12, 2023 08:49 PM GMT
Report

இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் சிறுமியின் கண்முன்னே அவரது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்தை பார்த்த சிறுமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

தன் கண் முன்னே தந்தையை ஹமாஸ் குழுவினர் சுடுவதைப் பார்த்த சிறுமியின் காணொளி, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் டேரியா என்ற சிறுமி தனக்கு நடந்த நிகழ்வைக் கூறுகிறார்.

இஸ்ரேல் தாக்குதல்: செயலிழந்தன சிரிய விமான நிலையங்கள்

இஸ்ரேல் தாக்குதல்: செயலிழந்தன சிரிய விமான நிலையங்கள்

வார இறுதியில் தனது தந்தையைக் காண்பதற்காக காசாவிற்கு அருகில் இருக்கும் கிபுட்ஸ் என்ற இடத்திற்கு தனது தம்பியுடன் சென்றுள்ளார். அவரது தந்தை ட்விர் கரப் தனது இணையரோடு அந்தப் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

வீட்டின் உள்ளறையில் பதுங்கிக் கொள்ளுமாறு

சம்பவம் நிகழ்ந்த அன்று, அதிகாலையில் டேரியா எழும்போது அவரது தந்தை டேரியாவை வீட்டின் உள்ளறையில் பதுங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். தந்தையின் கையில் கத்தியும் சுத்தியலும் இருந்துள்ளது.

சிறுமியின் கண்முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற ஹமாஸ் ( காணொளி) | Hamas Shot The Father In Front Of The Girl

சற்று நேரத்தில் உள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் தந்தையையும் அவரது இணையரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தக் காட்சிகளைப் போர்வைக்குள் பதுங்கியிருந்தவாறு டேரியா பார்த்துள்ளார். போர்வையை விலக்கி டேரியாவைப் பார்த்துவிட்டு ஒன்றும் செய்யாமல் அவர்கள் நகர்ந்துள்ளனர்.

ஈரானை நோக்கி நகரும் யுத்தம்! ஒத்திகையை முடித்த இஸ்ரேலும் அமெரிக்காவும்

ஈரானை நோக்கி நகரும் யுத்தம்! ஒத்திகையை முடித்த இஸ்ரேலும் அமெரிக்காவும்

குழந்தைகளை கொல்வதில்லை

உதட்டு சாயத்தைப் பயன்படுத்தி வீட்டின் சுவரில் "அல் காசாத்தைச் சேர்ந்தவர்கள் (ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய குழுவினர்) குழந்தைகளை கொல்வதில்லை" என எழுதிச் சென்றுள்ளனர். நான் பயந்துவிட்டேன். இனி அம்மாவை பார்க்கவே முடியாது என நினைத்தேன் யாரையும் பார்க்க முடியாது என நினைத்தேன் என டேரியா பேசுவது காண்போரை கண் கலங்கச்செய்கிறது.

ஹமாஸ் அமைப்பினர் வீட்டில் இருந்து சென்ற பின்னர் டேரியா உதவி கேட்டு தனது அம்மாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவரை இஸ்ரேலிய காவல் துறை மீட்டு தாயாரிடம் சேர்த்திருக்கிறார்கள். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

பொதுமக்களை போருக்கு களமிறக்கும் இஸ்ரேல்

பொதுமக்களை போருக்கு களமிறக்கும் இஸ்ரேல்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026