26 ஆண்கள் 26 பெண்கள் உட்பட 52 பேரை பலியெடுத்தது கொரோனா
corona
infection
death
By Jaso
26 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் என மொத்தம் 52 பேரை நேற்றையதினம் பலியெடுத்துள்ளது
கொரோனா. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி