அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

Ministry of Education University of Jaffna University of Kelaniya University of Ruhuna
By Dhilak Jun 01, 2026 05:22 PM GMT
Report

இலங்கை முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டமானது மொத்தம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளதுடன், 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி இந்த புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன.

இதற்கமைய, சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ராஜரட்ட பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கே அதிகளவிலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு!

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் குடும்பத்துடன் தலைமறைவு!

ஏழு விடுதித் திட்டங்கள்

இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் தலா ஏழு விடுதித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் 2,200 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் | 55 Hostel Projects To 16 000 University Students

மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 2,000 மாணவர்களுக்கான ஆறு விடுதிகளும், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு முறையே 1,600 மற்றும் 1,800 மாணவர்களுக்கான விடுதி வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

கட்டுமானப் பணிகள்

இவற்றுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ருஹுன பல்கலைக்கழகம், கம்பஹா விக்கிரமாராச்சி பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் புதிய விடுதி வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் | 55 Hostel Projects To 16 000 University Students

தற்போது இந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஒப்பந்தப்புள்ளி கோருதல், மதிப்பீடு செய்தல் அல்லது கொள்முதல் செய்யும் கட்டங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ருஹுன பல்கலைக்கழகம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில தளங்களில் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விலை அதிகரித்த போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

விலை அதிகரித்த போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி...! இரு மௌலவிகள் கைது

தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட14 வயதுச் சிறுமி...! இரு மௌலவிகள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015