ஹோர்முஸ் நீரிணையை இன்று மட்டும் கடந்த 55 கப்பல்கள்

United States of America Iran Ship Strait of Hormuz
By Jaso Jun 20, 2026 05:06 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் இன்று(20) வர்த்தகக் கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

"இன்று 55 வர்த்தகக் கப்பல்கள் கடந்து சென்றதால், சர்வதேச நீர்வழிப்பாதையில் பாதுகாப்பான பயணம் தடையின்றி தொடர்ந்தது. அவை பெருமளவிலான சரக்குகளையும், 17 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயையும் உலக சந்தைகளுக்குக் கொண்டு சென்றன," என்று CENTCOM-இன் அறிக்கை தெரிவித்தது.

ஈரானின் அறிவிப்பின் பின்னர் வெளியான தகவல்

ஈரானுடனான ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அமெரிக்க இராணுவம் தொடர்ந்து "நிலைகொண்டு விழிப்புடன்" இருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

ஹோர்முஸ் நீரிணையை இன்று மட்டும் கடந்த 55 கப்பல்கள் | 55 Merchant Ships Transited Strait Of Hormuz

இதேவேளை லெபனானில் இஸ்ரேலின் "குற்றங்கள்" மற்றும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தனது கடமைகளை அமெரிக்கா மீறியதைக் காரணம் காட்டி, இந்த முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதாக ஈரான் அறிவித்த சிறிது நேரத்திலேயே மேற்கண்டஅறிவிப்பு வந்துள்ளது. 

போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு

போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு

ஆரம்பமானது அமெரிக்க - ஈரான் சமாதான பேச்சுவார்த்தை

ஆரம்பமானது அமெரிக்க - ஈரான் சமாதான பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026