ஆளும் கட்சியைச் சேர்ந்த 58 எம்.பிக்களுக்கு கிடைத்த அமைச்சு நியமனம்
podujana peramuna
monitoring ministers
finiance ministry
By Sumithiran
ஆளும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 58 எம்.பி.க்கள் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிட கண்காணிப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நிதி அமைச்சினால் கடந்த வாரம் வழங்கப்பட்டன.
எனினும், இந்த கண்காணிப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி