நாளை 588 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
Ranil Wickremesinghe
Independence Day
Prisons in Sri Lanka
By Vanan
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 588 கைதிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளிலிருந்து அவர்கள் நாளைய தினம்(4) விடுதலை செய்யப்படவுள்ளனர்.
பொது மன்னிப்பு
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் செயற்பட்ட 31 கைதிகளும் அதிபரின் பொது மன்னிப்பின் பின்னர் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்