தென் கடற் பரப்பில் கடற்படையினர் முற்றுகை- வெளியான தகவல்
police
arrested
srilankan
marines
By Kiruththikan
தெற்கு கடல் பரப்பில் போதை பொருட்களுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் 300 கிலோகிராம் ஹெரோயினும். 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது, 6 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி