யாழில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட கும்பல்! காவல்துறையின் நடவடிக்கை
Jaffna
Crime
Arrest
By Theepan
யாழ்ப்பாணம், நெல்லியடி காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லியடி, முடக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், மகன், மகள், பெற்றோர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.
சிசிடிவியில் பதிவு
இதில் பாதிக்கப்பட்ட இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிசிடிவி கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி