இலங்கையில் பாரிய நிதி மோசடி! கைது செய்யப்பட்ட 60 இந்தியர்கள்

CID - Sri Lanka Police Nihal Talduwa Sri Lanka China India
By Eunice Ruth Jun 27, 2024 05:18 PM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 60 இந்தியர்களை (Indians) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (27) கைது செய்துள்ளனர்.

இதன்படி, தலங்கம (Thalangama), மாதிவெல (Madiwela) மற்றும் நீர்கொழும்பு (Negombo) ஆகிய பகுதிகளில் வைத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சந்தேக நபர்களிடமிருந்து ​​135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணையத்தளமொன்றை குறித்த தரப்பினர் இலங்கையில் நடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

60 Indians arrested in sri lanka major online financial scam bust

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை! வரவேற்றுள்ள ஐ.எம்.எப்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை! வரவேற்றுள்ள ஐ.எம்.எப்

கடந்த 24 ஆம் திகதி முதல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது, சீனா (China), பிலிப்பைன்ஸ் (Philippines), மாலைதீவு (Maldives), பாகிஸ்தான் (Pakistan), இந்தியா மற்றும் நேபாளம் (Nepal) உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சமூக ஊடகங்கள் ஊடாக கைது செய்யப்பட்ட தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார். 

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டம்! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டம்! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021