இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு
people
shavendrasilva
corona vaccine
By Jaso
நாட்டின் 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு தற்போது இலங்கையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
"இன்றைய நிலவரப்படி 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடித்துவிட்டோம்.
தடுப்பூசி போடுவதைத் தொடர்வோம் மற்றும் இன்னும் டோஸ் பெறாத அனைவரும் அதனைப் பெற முன்வருமாறு முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி