ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய வடகொரியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு

Russo-Ukrainian War Kim Jong Un Ukraine
By Jaso Apr 29, 2026 10:18 AM GMT
Report

 ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்ற சுமார் 6,000 வட கொரிய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படுவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சண்டையில் சுமார் 15,000 வட கொரிய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய வீரரின் துணிச்சலை பாராட்டிய கிம் ஜாங்-உன்

 இதற்கிடையில், சண்டையின் போது உக்ரைனியப் படைகளால் பிடிக்கப்பட்ட ஒரு கொரிய வீரர், கையெறி குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார்.

ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய வடகொரியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு | 6000 North Korean Soldiers Killed In Ukraine War

இந்தச் செயலை வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன

 போர் அனுபவம் இல்லாத வடகொரிய வீரர்களுக்கு பாரிய இழப்பு ஏற்படுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்

ஈரானிடம் அணு ஆயுதம்! மன்னர் சார்லஸின் நிலைப்பாட்டை அறிவித்த ட்ரம்ப்

ஈரானிடம் அணு ஆயுதம்! மன்னர் சார்லஸின் நிலைப்பாட்டை அறிவித்த ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026