யாழ் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகள்!.. (காணொளி)
Cannabis
Jaffna
Navy
Floating
By MKkamshan
யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம்-மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்து வந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்