இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 7 நாடுகளின் தூதுவர்கள்

Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka
By Sathangani May 15, 2025 10:25 AM GMT
Report

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த 7 தூதுவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Disanayake) உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் (Presidential Secretariat) இன்று (15) முற்பகல் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆர்ஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel), பிலிபைன்ஸ் குடியரசு (Republic of the Philippines), டஜிகிஸ்தான் குடியரசு (Republic of Tajikistan), கம்போடியா இராச்சியம் (Kingdom of Cambodia) மற்றும் டென்மார்க் ராச்சியம் (Kingdom of Denmark) ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்

அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்

அதன்படி, இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம் வருமாறு,

01.மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ (Mariano Agustin Caucino) - புதுடில்லியிலுள்ள ஆர்ஜன்டீனா குடியரசின் தூதரகம்

02.ஸ்டெல்லா ந்கொமோ (Stella Nkomo) - புதுடில்லியில் உள்ள சிம்பாப்பே தூதரகம்

03.ரூவென் ஹவீயர் அசார் (Reuven Javier Azar) - புதுடில்லி இஸ்ரேல் தூதரகம்

04.நினா பி. கயிங்லெட் (Nina P. Cainglet) - டகாவிலுள்ள பிலிபைன்ஸ் துதரகம்

05.லுக்மொன் போபோகலொன்சோடா (Lukmon Bobokalonzoda) - புது டில்லியிலிருக்கும் டஜிகிஸ்தான் குடியரசு தூதரகம்

06.ரத் மெனி (Rath Many) - புதுடில்லியில் உள்ள கம்போடியா இராச்சியத்தின் தூதரகம்

07.ரஸ்மஸ் கிறிஸ்டென்சன் (Rasmus Kristensen)  - புதுடில்லியிலுள்ள டென்மார்க் இராச்சியத்தின் தூதரகம்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 7 நாடுகளின் தூதுவர்கள் | 7 Newly Appointed Foreign Ambassadors To Sri Lanka

இந்த நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

வவுனியா சபைகளின் ஆட்சி - முடிவுக்கு வந்த இழுபறி - சத்தியலிங்கம் வெளியிட்ட அறிவிப்பு

வவுனியா சபைகளின் ஆட்சி - முடிவுக்கு வந்த இழுபறி - சத்தியலிங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025