எரிபொருள் மோசடி : இலங்கை போக்குவரத்து சபையின் 7 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

Sri Lanka Fuel Crisis Money Sri Lanka Transport Board
By Jaso Oct 19, 2026 11:03 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் நெருக்கடியின் போது, ​​மகரகம டிப்போ ஊடாக 78,000 லீட்டர் எரிபொருளை வெளித்தரப்பினருக்கு விற்பனை செய்ததன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கொழும்பு பிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளர் உட்பட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) 7 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SLTB வட்டாரங்களின்படி, இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் கொழும்பு பிராந்தியத்தின் பிரதம பிராந்திய பொறியியலாளர், பிரதம பிராந்திய முகாமையாளர் (நிதி), SLTB எரிபொருள் கட்டுப்பாட்டாளர், மகரகம டிப்போ முகாமையாளர், மஹரகம டிப்போவின் உதவிச் செயல்பாட்டு முகாமையாளர், எரிபொருள் எழுதுவினைஞர் மற்றும் உதவி முகாமையாளர் (பொறியியல்) ஆகியோர் அடங்குவர்.

SLTB டிப்போக்கள் ஊடாக எரிபொருளை விநியோகம்

2022-ஆம் ஆண்டு நிலவிய எரிபொருள் நெருக்கடியின் போது, ​​அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, SLTB டிப்போக்கள் ஊடாக தனியார் போக்குவரத்து சேவைக்கு எரிபொருளை விநியோகிக்க அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எரிபொருள் மோசடி : இலங்கை போக்குவரத்து சபையின் 7 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம் | 7 Sltb Officials Suspended Over Alleged Fuel Fraud

இதன்படி மகரகம டிப்போவிற்கு வழங்கப்பட்ட எரிபொருள் கையிருப்பிலிருந்து 78,000 லீட்டர் டீசல் விநியோகிக்கப்பட்ட போதிலும், அதற்கான பணம் SLTB-க்கு கிடைக்கப்பெறவில்லை.

சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள்

இந்த மோசடியானது மகரகம டிப்போ அதிகாரிகளுக்குத் தெரிந்தே மேற்கொள்ளப்பட்டதாகப் பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.  

எரிபொருள் மோசடி : இலங்கை போக்குவரத்து சபையின் 7 உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம் | 7 Sltb Officials Suspended Over Alleged Fuel Fraud

 இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் இது குறித்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் முடிவில், இடைநீக்கம் செய்யப்பட்ட ஏழு அதிகாரிகளும் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் என்று கண்டறியப்பட்டது.

இதற்கமைய, மகரகம டிப்போவிற்கு புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கொழும்பு பிராந்தியத்தின் முதன்மை பிராந்திய முகாமையாளராகச் செயற்படுவதற்கு, பிராந்திய செயல்பாட்டு முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து : பலர் பலி! ஒருவர் அதிரடி கைது

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து : பலர் பலி! ஒருவர் அதிரடி கைது

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026