700 கர்ப்பிணிகளுக்கு கொரோனா -19 பேர் உயிரிழப்பு -மோசமடையும் நிலை
corona
death
pregnant
By Sumithiran
இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இந்த தகவலை குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இதுவரை 19 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி