4 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படம்: வெளியான பட்டியல்

Tamil Cinema Top10 Tamil Cinema India Indian Actress National Film Awards
By Thulsi Aug 17, 2024 06:14 AM GMT
Report

2022ம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் (70th National Film Awards) டில்லியில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 1’ (Ponniyin Selvan - 1) திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

இலங்கையில் படைப்பாளிகளுக்கு அரசு அச்சுறுத்தல் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

பொன்னியின் செல்வன் பாகம் -1

அத்துடன், 2022-க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்) படங்களில் நடித்ததற்காகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

70 ஆவது தேசிய விருதுகள்

திரைப்பட விருதுகள் பற்றிய முழு விபரம் பின்வருமாறு: சிறந்த படம் - மலையாள படமான ஆட்டம் சிறந்த தமிழ் படம் - பொன்னியின் செல்வன் பாகம் -1 சமூகம், சுற்றுச்சூழல் மதிப்புகளை விளக்கும் படம் - குஜராத்தி படமான (கட்ச் எக்ஸ்பிரஸ்) சிறந்த பொழுதுபோக்கு படம் - காந்தாரா (கன்னடம்)

சிறந்த இயக்குநர் - சூரஜ் ஆர். பர்ஜத்யா (ஹிந்தி) சிறந்த புதுமுக இயக்குநர் – ஃபௌஜா பிரமோத் குமார் (ஹரியாண்வி மொழி)

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா) சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த துணை நடிகை - நீனா குப்தா (உஞ்சை) சிறந்த துணை நடிகர் – பவன் ராஜ் மல்ஹோத்ரா (ஃபௌஜா)சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மாளிகாபுரம்)

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம்

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம்

சிறந்த பின்னணி இசை

சிறந்த திரைக்கதை - ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம்) சிறந்த வசனம் - குல்மோஹர் (அர்பிதா முகர்ஜி, ராகுல் வி சிதெல்லா)

70 ஆவது தேசிய விருதுகள்

சிறந்த சண்டைக் கலை - அன்பறிவ் (கேஜிஎஃப் -2) சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் (மேகம் கருக்காதா - திருச்சிற்றம்பலம்)

சிறந்த பாடலாசிரியர் - நௌசத் சதார் கான் (ஃபௌஜா) சிறந்த பின்னணி பாடகி- பாம்பே ஜெயஸ்ரீ (சௌதி வெல்லக்கா சிசி.225/2009) சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜித் சிங் (பிரம்மாஸ்திரா) சிறந்த இசை - பிரிதம் (பிரம்மாஸ்திரா)

சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர். ரகுமான் (பொன்னியின் செல்வன் பாகம் 1) சிறந்த இசை வடிவமைப்பாளர் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் பாகம் 1) சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 1)

சிறந்த ஒப்பனை – சோம்நாத் குண்டு (அபராஜிதோ) சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – நிகி ஜோஷி (குட்ச் எக்ஸ்பிரஸ்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ஆனந்தா அதியா (அபராஜிதோ) சிறந்த படத் தொகுப்பாளர்- மகேஷ் புவனேந்த் (ஆட்டம்)

மறுக்கப்படும் பலஸ்தீனர்களின் விசா: பக்க சார்பாக செயற்படும் அவுஸ்திரேலியா

மறுக்கப்படும் பலஸ்தீனர்களின் விசா: பக்க சார்பாக செயற்படும் அவுஸ்திரேலியா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025