இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம்

Ali Sabry Sri Lanka Canada
By Shadhu Shanker Aug 17, 2024 01:58 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இலங்கை
Report

கனடாவின் (Canada) பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் நினைவுத் தூபி தொடர்பாக இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை வலியுறுத்தும் வகையில் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry ) அழைப்பு விடுத்துள்ளார்.

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் 2024 ஓகஸ்ட் 14ஆம் திகதி இந்த நினைவுச் சின்னத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது கனடாவில் வாக்கு வங்கி அரசியலைத் தக்கவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை அரசாங்கம் 

கனடாவிற்குள் வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த தவறான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம் | Ali Sabry Calls Out Canada On Genocide Monument

மேலும், பிரம்டன் நகர சபையின் தவறான அறிவுரையற்ற நடவடிக்கை, கனடா மற்றும் இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துவதாக உள்ளதாக அமைச்சர் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை என்று கூறப்படுவது தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட புனைகதை என்றும், தேசிய அல்லது சர்வதேச ரீதியில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி: வெளிவந்துள்ள அதிர்ச்சிப் புகைப்படங்கள்

கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி: வெளிவந்துள்ள அதிர்ச்சிப் புகைப்படங்கள்

பொருளாதார நெருக்கடி

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம் | Ali Sabry Calls Out Canada On Genocide Monument

எனினும், இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தி முரண்பாடுகளை விதைத்து அந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

எனவே, இருதரப்பு உறவுகளில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதை தடுக்க கனேடிய அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா!

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021