இந்தியாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி! புறப்பட்டது சிஐடி

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation India
By Dhilak Feb 26, 2026 08:41 AM GMT
Report

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெஸ்ஸி எனப்படும் பாதாள உலக குற்றவாளியை அழைத்து வருவதற்காக சிஐடி அதிகாரிகள் புறப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் பொடி லெஸ்ஸி கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி


நாட்டை விட்டு தப்பியோட்டம்

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சந்தேகநபர் ஒரு சொகுசு கார் ஊர்வலத்தில் புகுந்து கொழும்புக்கு சென்ற நிலையில், அதன் பின்னர், அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தியாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி! புறப்பட்டது சிஐடி | Cid Personnel To Bring Back The Criminal In India

இந்த நிலையில், அவர் குடு சலிந்து எனப்படும் மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து ரகசியமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

அதன்போது, குறித்த இரண்டு குற்றவாளிகளும் கடல் வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் இருந்தாக பாதுகாப்பு படையினர் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்!

அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்!

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016