புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு

Sri Lanka Police Sinhala and Tamil New Year Sri Lanka Deshabandu Tennakoon
By Sathangani Apr 12, 2024 05:08 AM GMT
Report

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 7500இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.

உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றமையால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் :ஜப்பானிலிருந்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் :ஜப்பானிலிருந்து வெளியான அறிவிப்பு

பொருளாதார நெருக்கடி

“கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா தொற்று, அதன் பின்னர் 2022 மற்றும் 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றால் சுமார் 4 ஆண்டுகள் சித்திரைப் புத்தாண்டை மக்கள் பெரிதளவில் கொண்டாடவில்லை.

புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு | 7500 Police To Special Protection For New Year

எனினும் இவ்வாண்டு நிலைமை சற்று சீராகியுள்ளமையால் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

தலைநகர் கொழும்பு உட்பட ஏனைய பிரதான நகரங்களில் பெருந்திரளான மக்கள் புத்தாண்டுக்கு தேவையான பொருட்கள், ஆடைகளை கொள்வனவு செய்வதற்காகக் குவிந்துள்ளனர்.

சந்தையில் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி

சந்தையில் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி

விசேட போக்குவரத்து ஏற்பாடு

அத்துடன் தலைநகரிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு பெருமளவான மக்கள் செல்கின்றமையால் இலங்கை போக்குவரத்து சபை விசேட போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு | 7500 Police To Special Protection For New Year

நேற்று (11) முதல் இவ்விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் வருவதற்காக, 15ஆம் திகதியிலிருந்து விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ”என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் வித்தியாசம் இல்லை: நாமல் பகிரங்கம்

விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் வித்தியாசம் இல்லை: நாமல் பகிரங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026