இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் :ஜப்பானிலிருந்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Japan Sri Lanka Relationship Election
By Jaso Apr 12, 2024 01:47 AM GMT
Report

 இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில்  ஜப்பான் நாடாளுமன்ற குழு உறுப்பினர் யமகுச்சி சுசுமு கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தத் தேர்தல்களில் சரியான திட்டமும் கொள்கையும் கொண்ட ஒரு குழுவைத் தெரிவு செய்வதற்கு இலங்கை வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு பல தொழில் வாய்ப்புகளை

அத்துடன் எதிர்காலத்தில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு பல தொழில் வாய்ப்புகளை வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் :ஜப்பானிலிருந்து வெளியான அறிவிப்பு | Sri Lanka Election Announcement From Japan

ஜப்பானில் மாநகரசபை தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைத்த நவீன பேருந்துகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைத்த நவீன பேருந்துகள்

தாம் உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜப்பானிய இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மன்னாரில் கொட்டித் தீர்த்த மழை : மக்கள் பெரும் மகிழ்ச்சி

மன்னாரில் கொட்டித் தீர்த்த மழை : மக்கள் பெரும் மகிழ்ச்சி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026