வெளிநாட்டுக் கையிருப்பை 8.4 பில்லியன் டொலர்களாக உயர்த்த திட்டம்

International Monetary Fund Shehan Semasinghe Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Vanan Mar 12, 2023 11:11 AM GMT
Report

இலங்கை தனது வெளிநாட்டுக் கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான  திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அனுமதியால் எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கையிருப்பு

வெளிநாட்டுக் கையிருப்பை 8.4 பில்லியன் டொலர்களாக உயர்த்த திட்டம் | 8 4 Billion Sri Lanka Ambitious Foreign Reserves

இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி கிடைக்கத் தொடங்கிய பின்னர் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு ஸ்திரப்படுத்தப்படும் என  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர்களை கடனை வழங்கவுள்ளது.

உலக வங்கி ஏற்கனவே 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 1 பில்லியன் டொலர்கள் உதவியை வழங்கும்.

அத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் (SOEs) மறுசீரமைப்பு மூலம் 3 பில்லியன் டொலர்கள் திரட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026