மரணதண்டனை விதிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் : வெளியானது விபரம்
Sri Lanka
Death Penalty
Prison
Ministry of justice Sri lanka
By Sumithiran
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் சிறையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டு செப்ரெம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்ளூர் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குவர்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்
பயங்கரவாத குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து வெளிநாட்டினரும் ஒரு உள்ளூர் நபரும் சிறையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் சிறையில் உள்ளனர், அவர்களில் 70 பேர் வெளிநாட்டினர்.
பயங்கரவாத குற்றங்களுக்காக மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய முன்னேற்ற அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 22 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி