82 கிராம சேவகர் பிரிவு தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு
corona
sri lanka
people
By Shalini
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பயணத்தடை நீக்கப்படவுள்ள நிலையில் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ள பல கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.
அந்த வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இராணுவத்தபதி சவேந்திர சில்வா இந்த அறிவித்தலை இன்று வெளியிட்டுள்ளார்.
இதேவேளை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் தினத்தன்று மேலும் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி