இஸ்ரேல் படை வெளியேற்றம் : கான் யூனிஸில் 84 உடல்கள் மீட்பு
Israel
Israel-Hamas War
By Sumithiran
பலஸ்தீனர்களின் நகரான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறிய நிலையில் அங்கிருந்து 84 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
நோயாளர் காவுவண்டி ஊழியர்கள் இந்த உடல்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரத்தில் பேரழிவு
தெற்கு காசா நகரத்திலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கியதை அடுத்து, பல மாதங்கள் தீவிர இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் சண்டைகளுக்குப் பெரும் பேரழிவு அந்த நகரத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவில் பாதுகாப்புத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை மீட்டு வருவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்