கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் காத்திருந்த அதிர்ச்சி : மீட்கப்பட்ட 87 சடலங்கள்

South Africa Gold World
By Shalini Balachandran Jan 16, 2025 08:22 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

தென்ஆபிரிக்காவில் (South Africa) கைவிடப்பட்ட சுரங்கமொன்றில், 87 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் ஆபிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் காணப்படும் நிலையில், தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும்.

இதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீற்றர் ஆழம் கொண்டது. இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தணிந்து வரும் லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ

தணிந்து வரும் லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ

இரண்டாயிரம் தொழிலாளர்கள்

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என அறிவித்த காவல்துறையினர் அங்கிருந்து வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர்.

கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் காத்திருந்த அதிர்ச்சி : மீட்கப்பட்ட 87 சடலங்கள் | 87 Workers Killed Abandoned Gold Mine South Africa

இதனால் தொழிலாளர்கள் பலர் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் நேற்று (16) சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்படிப்பு இல்லாமல் வேலைவாய்ப்பு : எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

பட்டப்படிப்பு இல்லாமல் வேலைவாய்ப்பு : எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

வெளிப்படையான விசாரணை

ஏற்கனவே ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

அந்நாட்டு காவல்துறையினர் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சுரங்கத்தில் தற்போது யாரும் இல்லை என நம்பப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் காத்திருந்த அதிர்ச்சி : மீட்கப்பட்ட 87 சடலங்கள் | 87 Workers Killed Abandoned Gold Mine South Africa

அத்தோடு, சுரங்கத் தொழிலாளர்கள் சார்பில், காவல்துறையினர் உணவு பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் தளத்தை வாங்குவதில் முறைக்கேடு : எலான் மஸ்க் மீது வழக்கு

எக்ஸ் தளத்தை வாங்குவதில் முறைக்கேடு : எலான் மஸ்க் மீது வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024