தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு

Sri Lanka Police Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Jaso Sep 09, 2023 05:39 AM GMT
Report

பெற்றோர் இன்றி தனது பாட்டியுடன் வசித்து வந்த 15 வயதான சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்து வரும் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாகவும், அவர் லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும் 71 வயதான பாட்டி, காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி மீட்பு இளைஞன் கைது

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து சிறுமி மீட்கப்பட்டதுடன்  தெமட்டபிட்டிய, லுனுவில பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வர்ணப்பூச்சாளராக தொழில் செய்து வந்துள்ளார்.

தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு | A 15 Year Old Girl Was Sexually Assaulted

சந்தேகநபர் தன்னுடன் காதல் உறவைப் பேணி வருவதாகவும், கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் கட்டுனேரியாவில் உள்ள தனது இல்லத்தில் தம்முடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாகவும் சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக குறித்த சிறுமி தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 வயது மாணவி பாலியல் வன்புணர்வு - வவுனியாவில் சம்பவம்

14 வயது மாணவி பாலியல் வன்புணர்வு - வவுனியாவில் சம்பவம்


சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். மாரவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தாய்,தந்தையற்ற 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு | A 15 Year Old Girl Was Sexually Assaulted

மாணவிகள் பாலியல் வன்புணர்வு - ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மாணவிகள் பாலியல் வன்புணர்வு - ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ReeCha
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016