அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Iran Iran-US Conflict
By Dharu Nov 02, 2026 08:50 PM GMT
Report

அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இராணுவ மோதலை எதிர்கொள்வதற்கும் ஈரான் முன்னெப்போதையும் விட அதிகளவில் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா காட்டும் விருப்பத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துர்க்மெனிஸ்தானுக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் அவசர எச்சரிக்கை அமைப்பின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

உக்ரைனின் அவசர எச்சரிக்கை அமைப்பின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

இராஜதந்திர ரீதியிலான தீர்வு

இராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்டுவதற்கான தமது குறிப்பிட்ட நிபந்தனைகளையும், தயாரிக்கப்பட்ட திட்டத்தையும் ஈரான் ஏற்கனவே முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை | Prepared For Military Conflict With United States

இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நேரடி இராஜதந்திரப் பயணங்கள் ஊடாகத் தீவிர பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “எமது குறிப்பிட்ட நிபந்தனைகளை அறிவித்துள்ளதுடன், தயாரிக்கப்பட்ட திட்டத்தையும் முன்வைத்துள்ளோம்.

தற்போது அமெரிக்கத் தரப்பில் எவ்வளவு அரசியல் விவேகம் காணப்படுகிறது என்பதிலும், இராஜதந்திரப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் உள்ளதா என்பதிலுமே அனைத்தும் தங்கியுள்ளன. அல்லது கடந்த காலங்களைப் போலவே, நிலைமையை மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நோக்கித் தள்ளப்போகிறார்களா என்பதே கேள்வி” எனத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!

அமெரிக்க தேர்தல் பரபரப்பு: 20,000க்கும் அதிக வாக்குகளை எண்ண தடை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்