பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்

Jaffna
By Jaso Apr 02, 2025 09:31 PM GMT
Report

யாழில்,(jaffna) பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இளவாலை - உயரப்புலத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. (குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை)

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 19.02.2025 அன்று மேற்குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கு ஏழு மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆண் குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

 ஆண் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்காணிப்பு

பின்னர் 28.03.2025 அன்று பெண் குழந்தையும் தாயும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆண் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்ணாடிப் பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம் | A 43 Day Old Baby Girl Tragically Dies

இந்நிலையில் தாயார் தினமும் வைத்தியசாலைக்கு வருகை தந்து ஆண் பிள்ளைக்கு பாலூட்டி வந்துள்ளார். குறித்த பெண் குழந்தைக்கு தாயார் இன்று (02)காலை வீட்டில் வைத்து பாலூட்டியுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!

தெல்லிப்பழை வைத்தியசாலை

 காலை 6.00 மணியளவில் பெண் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்ட நிலையில் குழந்தை மயங்கியது. இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை உயிரிழந்தது.

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம் | A 43 Day Old Baby Girl Tragically Dies

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் :ஆட்டத்தை ஆரம்பித்தது சிஐடி

சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் :ஆட்டத்தை ஆரம்பித்தது சிஐடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்