சாப்பாடு வழங்க தாமதம் : ஆத்திரமடைந்த யாசகர் விடுதி உரிமையாளரின் மனைவி மீது கடும் தாக்குதல்

Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court Begging
By Sumithiran Jan 16, 2024 08:23 PM GMT
Report

சாப்பாடு வழங்க தாமதமாகியதால் யாசகம் பெறும் நபரொருவர் கொழும்பில் விடுதி ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (16 ) உத்தரவிட்டார்.

நீதிமன்றின் உத்தரவு

மார்ட்டின் லியனகே என்ற யாசகனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவரின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாப்பாடு வழங்க தாமதம் : ஆத்திரமடைந்த யாசகர் விடுதி உரிமையாளரின் மனைவி மீது கடும் தாக்குதல் | A Beggar Assaulted A Hotel Owners Wife

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சிறிலங்கா இராணுவ பீரங்கி படையணியின் முன்னாள் வீரரின் செயல் அம்பலம்

சிறிலங்கா இராணுவ பீரங்கி படையணியின் முன்னாள் வீரரின் செயல் அம்பலம்

13 வருடங்களாக தினமும் சாப்பாடும் பானமும் 

கொழும்பு போக்குவரத்து காவல்துறைக்கு அருகில் விடுதி நடத்தி வரும் ஹோட்டல் உரிமையாளர், குறித்த யாசகனுக்கு கடந்த 13 வருடங்களாக தினமும் சாப்பாடும் பானமும் கொடுத்து வந்திருக்கின்றார்.

சாப்பாடு வழங்க தாமதம் : ஆத்திரமடைந்த யாசகர் விடுதி உரிமையாளரின் மனைவி மீது கடும் தாக்குதல் | A Beggar Assaulted A Hotel Owners Wife

இன்றையதினம் சாப்பாடு தாமதமாகியதால் ஆத்திரமடைந்த யாசகர், கடை உரிமையாளரின் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.   

அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட ஊதுபத்தி(காணொளி)

அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட ஊதுபத்தி(காணொளி)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019