தம்மிக்க பெரேராவிற்கு கிடைக்கவுள்ள சக்திவாய்ந்த பதவி
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dhammika Perera
By Jaso
தம்மிக்க பெரேராவிற்கு சக்திவாய்ந்த பதவி

டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக் குழு
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக டொலர்களை ஈட்டக்கூடிய வலுவான பொருளாதார அபிவிருத்திக் குழுவொன்று தயாரிக்கப்பட்டு அதன் தலைவர் பதவி தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு தம்மிக்க பெரேரா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.