செய்தி சேகரிக்கச் சென்ற மட்டு. ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் (காணொளி)

Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation Journalists In Sri Lanka
By Shadhu Shanker Oct 28, 2023 11:39 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

பண்ணையாளர்களினால் கடந்த (8)ஆம் திகதி செங்கலடிக்கு வருகை தந்த அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மேலும், இருவரிடமும் மட்டக்களப்பு காவல்துறை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்ற முறி பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்.

வாக்குமூலம் பெற்ற காவல்துறை அதிகாரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக சந்தேகப்படுவதாகவும் பிறந்ததிலிருந்து, தாய் தந்தையின் விபரம், சகோதரத்தின் விபரம்  குடும்பத்தின் விபரம் படித்த படிப்புகளின் விபரம் உட்பட சகல விபரங்களையும் வாக்குமூலம் பதிவு செய்து எடுத்துள்ளனர்.

செய்தி சேகரிக்கச் சென்ற மட்டு. ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் (காணொளி) | A Case Was Filed Against A Journalist

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுகிறது: ஓமல்பே சோபித தேரர்

மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுகிறது: ஓமல்பே சோபித தேரர்

ஊடக சுதந்திரத்தை

 ஆர்ப்பாட்டத்தில் வந்து என்ன செய்தீர்கள்? எவ்வளவு நேரம் அங்கு இருந்தீர்கள்? ஆர்ப்பாட்டத்துக்கு சென்று இருந்தீர்களா? அங்கு என்ன செய்தீர்கள்? ஆர்ப்பாட்டத்தின் போது ஏதும் பிரச்சினை நடந்ததா? ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையினர் இருந்தார்களா? ஆர்ப்பாட்டத்தின்போது வாகனங்கள் பாதையால் சென்றதா? ஆர்ப்பாட்ட இடத்தைவிட்டு எத்தனை மணிக்கு சென்றீர்கள்? போன்ற கேள்விகள் இவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.

செய்தி சேகரிக்கச் சென்ற மட்டு. ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் (காணொளி) | A Case Was Filed Against A Journalist

ஒரு ஊடகவியலாளராக நாட்டில் நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிட செல்ல முடியாதா? இதற்கு காவல்துறையில் அனுமதி எடுக்க வேண்டுமா? ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை தற்போது முன்னெடுத்து வருகின்றது என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி ஊடகவியலாளர்கள் மீது வழக்கு போடும் அளவுக்கு நாட்டின் ஊடக சுதந்திரம் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025