காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள்

Israel Israel-Hamas War Gaza
By Jaso Dec 28, 2023 12:09 AM GMT
Report

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம் செய்ப்படுவது தொடர்பான படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக போரில் அகப்பட்ட மக்கள் தெரிவித்தனர்

பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை 

வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் இராணுவம், காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள் | A Complete Disaster In Gaza

சிதைந்த மற்றும் முழுமையான சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம் செய்யப்படுவதற்காக வாகனத்தில் எடுத்து வரப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

நீண்ட அகழி போல தோண்டப்பட்ட குழியில்

நீண்ட அகழி போல தோண்டப்பட்ட குழியில், நீல நிற பையில் அடைக்கப்பட்ட உடல்கள் அடுக்கப்படும் படங்களை ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள் | A Complete Disaster In Gaza

புல்டோசரில் கொண்டுவரப்படும் உடல்கள் 

புல்டோசரில் கொண்டுவரப்படும் உடல்கள் அந்த அகழியில் வரிசையாக அடுக்கப்பட்டு பின்னர் புதைக்கப்படுவது உலகில் வாழும் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள் | A Complete Disaster In Gaza

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 240 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,915 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்கா - கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்கா - கனடா மக்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019