வடிகாலில் உயிருடன் சிசுவை வீசியெறிந்த கொடூர பெற்றோர்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
பண்டார மாவத்தை, களனிமுல்ல வீதியில் உள்ள வடிகால் ஒன்றிற்கு அருகில் நேற்று (09) கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (10) நடைபெற்றது.
சிசு உயிருடன் இருக்கும் போதே வாய்க்காலில் வீசப்பட்டதும், குழந்தையின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் மரணம் நிகழ்ந்துள்ளதும் தெரியவந்தது.
பெற்றோர் கைது

சம்பவம் தொடர்பில் சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி